2025 மே 09, வெள்ளிக்கிழமை

முன்பள்ளிச் சிறார்களின் கண்காட்சி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆக்கபூர்வமான வழிகாட்டல்களுடன், கல்குடா சர்வதேச முன்பள்ளிச் சிறார்களின் கண்காட்சி, இன்று (02) நடைபெற்றது.

மாணவர், பெற்றோரின் பங்களிப்புகளைக் கற்றல், கற்பித்தலில்  அதிகரிக்கச் செய்து, அதனூடாக மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்தலை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு, இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

போக்குவரத்து விதிகள், புகைத்தல், டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகள் இக்கண்காட்சியின் ஊடாகத் தெளிபடுத்தப்பட்டன.

மேலும், சூழலைப் பாதுகாத்துப் பராமரிக்கும் நோக்கில், 72 வகையான கழிவுப்பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆக்கங்கள், இதில் இடம்பிடித்திருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X