2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முஷாரப் எம்.பி - ஹிஸ்புல்லா சந்திப்பு

Editorial   / 2022 ஜனவரி 19 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீனுக்கும் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, முன்னாள் அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் நேற்று (18) இடம்பெற்றது.

இதன்போது, சமகால நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பின் போது முக்கியஸ்தர்கள் பலரும் கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X