Editorial / 2020 மே 13 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன், சகா
கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணைப் சுனாமி தொடர் மாடி வீட்டுத்திட்டப் பகுதியில் நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிளொன்று, இனந்தெரியாதோரால் நேற்று (12) தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளதுடன் அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமோர் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
39 minute ago
53 minute ago
4 hours ago
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
53 minute ago
4 hours ago
26 Mar 2026