2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மின்னல் தாக்கி மீனவர்கள் இருவர் பலி

Gavitha   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மாவட்டம் சந்திவெளி திகிலிவெட்டைப் பகுதியில்,  மின்னல் தாக்கிய நிலையில், இரண்டு மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (19) அதிகாலை பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (18), திகிலிவெட்டைக் களப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற சந்திவெளிக் கிராமத்தைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை கிருஷ்ணரூபன் (வயது 27), இளையதம்பி புலேந்திரன் (வயது 37) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X