2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மின்வெட்டு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பராமரிப்புப் பணி காரணமாக இலங்கை மின்சார சபையின் ஏறாவூர், செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையப் பிரிவில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு பொறியியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி ஏறாவூர் 4ஆம், 5ஆம் குறிச்சிகள், செங்கலடி, கொம்மாதுறை, பலாச்சோலை களுவன்கேணி, பேசும்கிராமம், வந்தாறுமூலை, மாவடிவேம்பு ஆகியற்றில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அப்பிரிவு தெரிவித்தது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X