2025 மே 01, வியாழக்கிழமை

‘யாருக்கும் கொரோனா இல்லை’

Niroshini   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி மற்றும் பிரசவ அறை போன்ற பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 76 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென மருத்துவ அறிக்கையில் வெளிவந்துள்ளதாக, வைத்தியசாலையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே, கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லையெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .