2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ரயில் மோதி பசு இறப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து திங்கள் மாலை  5.15 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பயணிகள் ரயில் மோதி பசு ஒன்று இறந்துள்ளது.  

ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்துக்கு பின்புறமாக அமைந்துள்ள  தண்டவாளத்தை குறித்த பசு கடக்க முயன்றபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதாக சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X