2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விண்ணப்பம் கோரல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மே 22 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் கீழுள்ள அக்கரைப்பற்று, கிண்ணியா, மட்டக்களப்பு மத்தி ஆகிய கல்வி அலுவலங்களில் வலய கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.ep.go.lk என்ற இணையத்தளத்தில், Recruitment and Exams என்ற பகுதியில், வலய கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கான மேலதிக தகவல்களைப் பார்வையிட்டு, மாதிரி விண்ணப்பப் படிவத்துக்கு அமைவாக, தமது விண்ணப்பங்களை, எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X