Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 19 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், நூர்தீன்
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியில் வேட்பாளருமான, முஹம்மது காஸிம் அப்துல் கையூம் என்பவரின் வீடு, வாகனம் என்பவற்றின் மீது இனந்தெரியாத நபர்கள் தீ வைத்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தீ பரவத் தொடங்கியதும் வேட்பாளரும், அவரது குடும்பத்தினரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து கூக்குரலிட ஆரம்பித்ததும், அயலவர்கள் ஓன்றுகூடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து குறித்த இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், வேட்பாளரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதோடு விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரைப் இரண்டு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago