Editorial / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்தில் பல கட்சிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
10 வட்டாரங்களை உள்ளடக்கிய மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்கு 16 அங்கத்தவர்களை தெரிவுத் செய்வதற்காக, ஒவ்வொரு கட்சியிலுமிருந்து 19 பேர் போட்டியிடவுள்ளனர்.
குறித்த பிரதேசசபைக்காக இலங்கைத் தமிழரசுகட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி ஆகிய கட்சிகளுடன் சுயேற்சைக் குழுக்களும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்மூரமாகச் செயற்பட்டு வருகின்றன.
சில வட்டராங்களில், சில கட்சிகளில் போட்டியிடுவதற்கு ஒன்றுக்குமேற்பட்டவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றமையினால், உரிய வேட்பாளர்களைத் தெரிவு செய்தில் சிரமங்களை எதிர்கொண்டுவருதாகவும் கூறப்படுகின்றது.
22 minute ago
28 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
44 minute ago
1 hours ago