Suganthini Ratnam / 2017 மார்ச் 03 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பர்கான்
கல்லடிப் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சாரதியை வானுடன் மட்டக்களப்பு நகரில் நேற்றிரவு கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி விபத்தில்; இந்து ஆலயப் பூசகரான இந்திரன் சாமி எனப்படும் ஆறுமுகன் வடிவேல் என்ற சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.
3 minute ago
13 minute ago
22 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
22 minute ago
49 minute ago