Suganthini Ratnam / 2016 நவம்பர் 23 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணிச்சந்தியில் ,ன்று புதன்கிழமை பிற்பகல் ,டம்பெற்ற விபத்தில் ,ரண்டு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வீதியை கடக்க மோட்டார் சைக்கிள் மீது பொலன்னறுவையிலிருந்து பயணித்த கன்டர் ரக வாகனம் ஒன்று மோதியதன் காரணமாக ,வ்விபத்துச் சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களான ,ருதயபுரத்தை சேர்ந்த என்.மயூரன் (52 வயது), அவரது மகனான ம.அபிரஞ்சிதன் (12 வயது) மற்றும் சகோதரியின் மகனான எஸ்.தர்சானந்த் (12 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
இ,வர்கள் மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
,ந்த விபத்தைத் தொடர்ந்து கன்டர் ரக வாகனச் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளடன், விபத்துத் தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கன்டர் வாகன சாரதி சாரதி அனுமதிப்பத்திரம் ,ன்றி வாகனத்தை செலுத்திவந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக மட்டக்களப்பு சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் செ.ராஜன் தெரிவித்தார்.
வாகனம் செலுத்தும்போது வருடாந்த வாகன பதிவு சான்றிதழ் வாகனத்தின் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளபோதிலும் குறித்த வாகனத்தில் அந்த சான்றிதழ் காட்சிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago