Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
கழிவுகளை பிரித்து சேகரிப்பதற்கான வாளிகள் வின்சன்ட் உயர்தரப் பாடசாலைக்கு வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (30) கல்லூரி குரோப்ட் மண்டபத்தில் நடைபெறறது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி அலுவல்கள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாநகர சபை ஊடாக இந்த வாளிகள் வழங்கப்பட்டன.
திண்மக்கழிவுகளை முகாமைத்துவம் செய்தல் பாரிய பிரச்சினையாகவுள்ளது. தனியே மாநகரசபையினால் மாத்திரம் இதை செய்ய முடியாது. சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் வீட்டிலிருந்து இது ஆரம்பமாக வேண்டுமென மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025