2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனை வைத்தியசாலையில் கூரை உடைவு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையினுடைய வெளிநோயாளர் பிரிவின் கூரையின் ஒருபகுதி திங்கட்கிழமை (22) உடைந்து விழுந்துள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் எஸ்.தட்சணாமூர்த்தி தெரிவித்தார்.

இந்தக் கூரை சத்தத்துடன் உடைந்து விழுந்துள்ளது.  

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் உள்ள உட்கூரைகள் சில இடங்களில் வெடித்துக் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X