Suganthini Ratnam / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்,நல்லதம்பி நித்தியானந்தன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துபவர்களை; கைதுசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.
தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள்; தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு எழுத்துமூல முறைப்பாடு கிடைத்தது. இந்நிலையில, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025