2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தின் யுத்தத்தால் பாதிக்கப்பட்டதும் பழமை வாய்ந்ததுமான புணானை ஸ்ரீவிநாயகர் கோவிலின் புதிய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X