2026 மே 09, சனிக்கிழமை

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு 9600 பேர் தோற்றுகின்றனர்

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 9600 மாணவர்கள் தோற்றவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பரீட்சை இணைப்பாளரும் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளருமான திருமதி சுபா சக்கரவர்த்தி தெரிவித்தார்.

இப்பரீட்சைக்கென 91 பரீட்சை நிலையங்கள் இம்மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு ஆகிய 5 கல்வி வலயங்களிலிருந்து மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .