2026 மே 09, சனிக்கிழமை

நாளை மட்டு. மாவட்டத்தில் 8 மணிநேர மின் துண்டிப்பு

Super User   / 2012 மார்ச் 07 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை  வியாழக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை சந்திவெளி,முறக்கெட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு,  வந்தாறுமூலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை,  மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை,

 

தும்பாலஞ்சோலை, ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராகேணி, சதாம் உசைன்  கிராமம், கிஸ்புல்லா கிராமம், கொம்மாதுறை,செங்கலடி, களுவங்கேணி,  ஏறாவூர்,  ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை மற்றும் ஊறணி  வரையான பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .