2025 மே 01, வியாழக்கிழமை

ஆணைக்குழு முன்னிலையில் 56 பேர் சாட்சியம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், இன்று(07)  56 பேர் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று(06) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விசாரணைகள் ஆரம்பமாகின. முதல்நாள் அமர்வில் 49 பேர் சாட்சியமளித்தனர் புதிதாக 16 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இன்று 53 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 பேர் புதிதாக சாட்சியமளித்ததுடன் மேலும் 15 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .