2026 மே 09, சனிக்கிழமை

ஏறாவூரில் 10 இலட்சம் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 09 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்,எம்.சுக்ரி)

'தாய்நாட்டிற்கு எதிரான வெளிநாட்டு சக்திகளை தோற்கடிக்கும் மக்கள் ஆவணம்' என்ற தொனிப்பொருளில் நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்ட 10 இலட்சம் கையெழுத்துக்களை நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றது.

ஏறாவூர் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.றிஸ்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், நகரசபை முதல்வர் அலிசாகீர் மௌலானா, பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, முக்கிய அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .