Kogilavani / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்,எம்.சுக்ரி)
மட்டக்களப்பு கல்லடி தரிசனம் விழப்புலனற்றோர் தேசிய கொடிவாரம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்;கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு விழப்புலனற்றோர் பாடசாலையின் நிர்வாகிகள் மற்றும் அப்பாடசாலையின் மாணவர்களும் இ கொண்டனர்.
இதன்போது விளிப்புலனற்றோர் பாடசாலையை முதலமைச்சர் பார்வையிட்டதுடன், அவர்களது தேவைகள் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
மட்டக்களப்பு விழிப்புலனற்றோர் பாடசாலை இதனை வருடாவருடம் அனுஷ்டித்து வருகின்றது
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago