2026 மே 06, புதன்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 2588 அபிவிருத்தி திட்டங்கள்

Kogilavani   / 2013 ஜூன் 04 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,821 மில்லியன் ரூபாய் செலவில் 2588 அபிவிருத்தி திட்டங்கள் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல்  பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இவ் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை இவ் அபிவிருத்தி பணிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 110 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிதி ஒதுக்கீடுகளின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் வீதி அபிவிருத்தி, பாலங்கள் உட்பட பல்வேறு அவிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .