Menaka Mookandi / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, ரி.லோஹித்)
27 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு வின்சனட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டிடம் இன்று வியாழக்கிழமை பொருளாதார அபிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை உட்பட கல்வி அதிகாரிகள் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர், வலய கல்விப் பணிப்பாளர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் இப்பாடசாலை மூன்று மாடிக்கட்டிடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago