2026 மே 01, வெள்ளிக்கிழமை

சுழல் காற்றினால் 30 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய சுழல் காற்றினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், செங்கலடி ஆகிய பிரதேசங்களில் வீசிய இச்சுழல் காற்றினாலேயே 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அவ்வப் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இச்சுழல் காற்றினால் மரங்களும் முறிவடைந்துள்ளன.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் சேதமடைந்த வீடுகளை செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறீதரன் சென்று பார்வையிட்டார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .