2026 மே 06, புதன்கிழமை

மருத்துவ கண்காட்சி 31 வரை நீடிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 30 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவக் கண்காட்சி நாளைமறுதினம் சனிக்கிழமைவரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்திய நிபுணர் கே.கருணாகரன் தெரிவித்தார்

கடந்த 28ஆம் திகதி ஆரம்பமான  இக்கண்காட்சி இன்றையதினத்துடன் முடிவடையவிருந்தது. அதிகளவான மக்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டுவருவதால் ஒருநாள் இக்கண்காட்சியை நீடிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .