2025 மே 03, சனிக்கிழமை

புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்கு வீதி மக்கள் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஜெய்கா வேலைத்திட்டத்தின் கீழ் 1 கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் வடிகாலமைப்புடன் புனரமைக்கப்பட்ட  புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்கு வீதி திங்கட்கிழமை (10)  திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

இந்த நிகழ்வில் சவூதி அரேபிய பேராசிரியர் அஷ்ஷேய்க் ஹூஸைன் அல் குறைஷ்,  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சவூதி அரேபிய நிதாஉல் கைர் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் அத்தாவூத், சவூதி அரேபியாவின்  சர்வதேச மனிதவளங்களுக்கு பொறுப்பான அமைப்பின் தலைவர் கலாநிதி ஹமீட் அப்துல் றகுமான் அல் ஜப்பார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X