2026 மே 06, புதன்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 6000 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 6000 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபன மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பாலசுப்ரமணியம் சிசகரன் தெரிவித்தார்.

கடந்தகாலத்தைவிட அறைவாசி வீதம் குறைவடைந்துள்ளதாகவும் இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை அறுவடை ஆரம்பித்துள்ளது

இம்மாவட்டத்தில் ஆரையம்பதி, செங்கலடி, கிரான், வாகரை, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் மரமுந்திரிகை அதிகமாக செய்கை பண்ணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .