2026 மே 06, புதன்கிழமை

மினி சூறாவளி; நாகமுனையில் 9 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2013 மே 30 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சசிகுமார்

மட்டக்களப்பு நாகமுனை கிராமத்தை ஊடறுத்து வீசிய மினி சூறாவளியினால் ஒன்பது வீடுகள் சேதடைந்துள்ளன.
பட்டிப்பலை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாகமுனை கிராமத்திலேயே இந்த அனர்த்தம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
மினி சூறாவளி வீசியதுடன் அப்பகுதியில் கடும்மழையும் பெய்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .