2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

150 சிறுவர்களுக்கு மரக்கன்றுகள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 23 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்

'நாளைக்காக உலகை பாதுகாப்போம், ஒரு பிள்ளைக்கு ஒரு மரம்' எனும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்தில் 150 சிறுவர்களுக்கு மரக்கன்றுகள் சனிக்கிழமை (22)  வழங்கப்பட்டன.

வேள்ட்விஷன் நிறுவனத்தின் பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தித்திட்டம் மற்றும்  உக்டர் நிறுவனத்தின்  கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,  வேள்ட்விஷன் நிறுவன அதிகாரிகள், உக்டர் நிறுவன முக்கியஸ்தர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு பண்டாரியாவெளி மகாவித்தியாலயத்திலும்  நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X