2026 மே 09, சனிக்கிழமை

dd

17 இடங்களில் நாளை 9 மணி நேர மின் துண்டிப்பு

Super User   / 2013 ஜூலை 01 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

இலங்கை மின்சார சபையின் திருத்தப் பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க்;;கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையும் மட்டு. மாவட்டத்தின் 17 இடங்களில் 9 மணிநேர மின்துண்டிப்பு இடம்பெறவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை அறிவித்துள்ளது.

ஏறாவூர், புன்னக்குடா வீதி,  ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராங்கேணி, சதாம் ஹுசைன் கிராமம், ஹிஸ்புல்லா கிராமம், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, ஊறணி மற்றும் திருப்பெருந்துறை ஆகிய இடங்களில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .