Suganthini Ratnam / 2011 மார்ச் 26 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தின் புச்சாங்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை வாகரை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தூக்கில் தொங்கியதாக தெரியவருகிறது.
5 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி குணராசா (வயது 42) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
Raasim Central Camp Ampara. Sunday, 27 March 2011 08:49 PM
தயவு செய்து மனிதர்களுடன் அழகிய முறையில் அன்பாய் நடந்து கொள்ளுங்கள். சண்டை செய்தல். மிருகத்தின் பண்பாகும். எமக்கும் மிருகத்துக்கும் வித்தியாசத்தைப் போக்குகிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago