Suganthini Ratnam / 2011 மே 10 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, வதனகுமார், ஜிப்ரான்)
தேசிய கடற்றொழில் மகா சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அமைப்பின் மாநாடு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இம்மாநாட்டில் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்தின, மீள்குடியயேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ஜோர்ஜ் உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலள்ள இரண்டாயிரத்தக்கு மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டின் போது மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கான நிருவாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.
.jpg)
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026