Menaka Mookandi / 2011 மே 12 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜதுசன்,ரி.லோஹித்)
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் சிரமதானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தாதியரை படங்களில் காணலாம்.
இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை பகல் தாதியர் தின விழா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வைத்தியசாலையின் தாதியர் பரிபாலகி திருமதி தர்மபாலா முதல் தாதி என அழைக்கப்படும் நைற்றிங் கேர்ள் அம்மையாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். படப்பிடிப்பு:-ஜதுசன்,அதிரன்
.jpg)
.jpg)
38 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
2 hours ago