Kogilavani / 2011 நவம்பர் 14 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திலுள்ள பணிச்சங்கேணி பாலத்திற்க்கான நிர்மாணப் பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் முகமாக நாளை செவ்வாய்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வின்போது, பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவெல, மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
இப்பாலமானது ஜப்பானிய நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
25 minute ago
08 Nov 2025
neethan Tuesday, 15 November 2011 03:21 AM
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தனது வருகையை, கருணா அம்மனையும், பிள்ளையானையும் ஒற்றுமைபடுத்தவும் பயன்படுத்துவாரா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
08 Nov 2025