2026 மே 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை காரணமாக நெல் அறுவடைகள் பாதிப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா, ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழைக்காரணமாக நெற் அறுவடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் N;நற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 51.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும், இவ்வருடத்தில் கடந்த தை மாதம் முதல் இதுவரையான காலப்பகுதயில் 143.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர அதிகாரி ஏ.எம்.சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இம்மாவட்டத்தில் நெல் அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவை   மழை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .