2026 மே 14, வியாழக்கிழமை

மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுக்ரி)
காத்தான்குடியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் வசந்தசந்திர பாலவினால் வறிய குடும்பங்களைச் சேர்ந்த கண் பார்வை குறைந்தவர்களுக்கான மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி முதலாம் குறிச்சி இப்றாகிமிய்யா குர் ஆண் மதரசாவில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் வசந்த சந்திரபால உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.

இதன்போது 200பேருக்கு மூக்க கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.



 

 


  Comments - 0

  • rajeev Wednesday, 08 February 2012 05:43 AM

    காத்தான்குடியை விட்டால் தமிழ்மிறருக்கு செய்தி இல்லபோல.. வாழ்க உங்கள் பத்திகை தருமம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .