Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு ஆலங்குலம் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு வாழைச்சேனை இந்து மகாசபையினரால் இந்துக்களின் பாரம்பரிய நிகழ்வான புதிர் எடுக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து மகாசபைத் தலைவர் பெ.புண்ணியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமய சொற்பொழிவுகள் மற்றும் விசேட பூசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago