2026 மே 14, வியாழக்கிழமை

மழைக்காரணமாக வீதிகளில் நீர் தேங்கியுள்ளதால் பாதசாரிகள் சிரமம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரம் பொய்த பலத்த மழையினால் கிராமங்கள் தோறும் உள்ள உள்வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதனால் வீதிகளைப் பயன் படுத்திவரும் பொதுமக்கள் பலத்த பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

களுவாஞ்சிகுடி, களுதாவளை, எருவில் போன்ற பல கிராமங்களின் பொரும்பாலான வீதிகளில் மழை நீர் வழிந்தோட முடியாமல் காணப்படுகின்றது.

இதனால் தினமும் இவ்வீதிகளைப் பயன்படுத்திவரும் பாடசாலை மாணவர்கள,; வியாபரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .