Kogilavani / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மகாத்மா காந்தி அடிகளின் 64ஆவது சிரார்த்த தினத்தையொட்டி மட்டக்களப்பில் நினைவுப்பேருரை நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்க தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செ.இராசதுரை, சிவஸ்ரீ சிவயோகச்செல்வன் சாம்பசிவம் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது காந்தியின் வாழ்க்கையில் தமிழர்களின் பங்கு தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் காந்தீயம் தொடர்பிலும் வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் கருத்துக்கள் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
Iya Tuesday, 14 February 2012 12:29 AM
மட்டக்களப்பில் இத்தினம் நினைவுகூரப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இதை ஒழுங்கு செய்தவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். இருந்தாலும் ஒரு மனவேதனை. காந்தியடிகள் அஹிம்சாவழியை பின்பற்றினார். ஆனால் காந்திசெவா தலைவர் ஆயுதக்குழுவில் இருக்கிறார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago