2026 மே 14, வியாழக்கிழமை

இந்து இளைஞர் மன்ற ஆண்டு நிறைவு விழாவும் மண்டபத் திறப்பு விழாவும்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு கூழாவடி இந்து இளைஞர் மன்றத்தின் 21ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மாணிக்கவாசகர் மண்டபத் திறப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றன.

கூழாவடி இந்து இளைஞர் மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்ற 21ஆவது ஆண்டு நிறைவு விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.கே.தவராஜா, இந்து மாமன்றத் தலைவர் வே.சந்திரசேகரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .