2026 மே 09, சனிக்கிழமை

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம்

Super User   / 2012 பெப்ரவரி 19 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா, ஆர்.அனுருத்தன்)

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் இராணுவத்தின் உதவியுடனான இலவச வைத்திய முகாம் இன்று சனிக்கிழமை வாகரையில் இடம்பெற்றது.

வாகரை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த  வைத்திய முகாமில் விசேட வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டடு சிகிச்சையளித்தனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .