Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான்குளம் இளைஞர் கழகத்திற்கு உடற்பயிற்சி உடல் வலுவூட்டல் உபகரணங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ் உபகரணங்கள் வழக்கப்பட்டன. கிரான்குளம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இவ் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago