Menaka Mookandi / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுக்ரி, ரி.லோஹித், ஜிப்ரான்)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) கட்சியி;ன் முதலாவது தேசிய மாநாடு மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான இக்கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் 18ஆம் திகதிகளில் மட்டக்களப்பு, விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் முக்கிஸ்தரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட கிழக்கு மாகாணத்தில் உள்ள உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026