Kogilavani / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுசரணையுடன் மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த சிறைக் கைதிகளுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று காலை சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தலைமையில்
நடைபெற்றது.
நலன்புரி சங்க தலைவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதியுமானவைத்திய கலாநிதி கே.கருணாகரன் கலந்து கொண்டார்.
சிறைச்சாலை சிரேஷ்ட நலன்புரி அதிகாரி ஆர்.ஸ்ரீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago