Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் நான்கு நாட்களுக்கு இரவு நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம மின்பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.
கல்லடி முதல் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதிகளில் நாளை வியாழக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை மாலை 06.30 மணி முதல் இரவு 09 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட பிரதம மின்பொறியியலாளர் பணிமனை குறிப்பிட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago