Suganthini Ratnam / 2012 மார்ச் 04 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜதுசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒந்தாச்சிமடம் பகுதியில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மகிழுர் வீதியைச் சுற்றிவரவிருந்த மரம், செடிகள் இல்லாதொழிக்கப்பட்டு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடுவின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் உதவியுடன் இச்சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.
.jpg)
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago