Super User / 2012 மார்ச் 05 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு கல்மடு கல்குடாவில் நபரொவருர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரின் மகனும் நஞ்சருந்தி தற்கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
37 வயதான தந்தை இறந்ததையடுத்து அவரின் இரு மகன்களும் நஞ்சருந்தியுள்ளனர். இதனால் 15 வயதான மூத்தமகன் இன்று இறந்துள்ளதுடன் 9 வயதான இரண்டாவது மகன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago