Menaka Mookandi / 2012 மார்ச் 08 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு, கல்குடா தொகுதியில் முதன்முறையாக ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. வாழைச்சேனை, வாகரை, செங்கலடி, கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 150 பட்டதாரிகள் இவ்வமைப்பில் இணைந்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டு வருவதாக கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.
.jpg)

2 minute ago
14 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
14 minute ago
2 hours ago
2 hours ago