Suganthini Ratnam / 2012 மார்ச் 11 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலுள்ள களுவன்கேணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை நேற்று சனிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கிராமிய மீனவர் சங்கத் தலைவர் சு.கணசூரியம் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் கலந்துகொண்டு கட்சி அங்கத்தவர்களை பாராட்டி அங்கத்துவ அடையாள அட்டைகளை வழங்கிவைத்தார்.
51 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
58 minute ago
1 hours ago