Super User / 2012 மார்ச் 11 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, கல்லாறு வளர்மதி விளையாட்டு கழக உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இணைந்து கொண்டுள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து, தமது பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் தமது விளையாட்டு கழகத்தின் தேவைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடினர்.
இதனையடுத்து வளர்மதி விளையாட்டு கழக உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து செயற்படுவதற்கு சம்மதம் தெரிவித்தது, கட்சி உறுப்பு உரிமையையும் பெற்றுக்கொண்டனர்.
33 minute ago
3 hours ago
Satha Wednesday, 14 March 2012 12:11 PM
மிகவும் நல்லம்
நன்றி
சதா லண்டன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago